
அப்ப நான் இப்ப அழகா இல்லையா.
நான் உங்கள்ட தான அன்ன சொல்ல முடியும்.
காதல சொதப்புவது இத மாதிரி friends ட Idea கேகுறதும் ஒரு காரணம்
அந்த நிமிஷம் என் மனசுல பல விஷயம் தோனுச்சு.
First time: நம்ம canteenla ஏன் paper டம்ளர் use பண்ணாம glass டம்ளர் use பண்றாங்கன்னு
Second Time: திரும்ப அடி வாங்க கூடாதுன்னு தோனுச்சு...
பொன்னுங்களால 5 நிமிஷம் கூட யோசிக்காம இருக்க முடியாது...
இப்போ நீ என்ன யோசிச்சு கிட்டு இருக்க...நான் ஒன்னும் யோசிக்கல (Randaka Randaka Randaka.....)
ஒன்னும் யோசிக்கலையே ..
சும்மா சொல்லு, என்ன யோசிச்சு கிட்டு இருக்க
இத சொல்ல உனக்கு இவளோ நாள் ஆச்சா